Friday, July 9, 2010

விழிப்பு

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் பாடங்கள்

வாழ்வின் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் குரு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தியானம்

வாழ்வின் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் யோகம்

இவை நான்கும் காட்டும் பாதையே - - - விழிப்பு




No comments:

Post a Comment